Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தர்மம் கரை சேர்க்கும்

தர்மம் கரை சேர்க்கும்

தர்மம் கரை சேர்க்கும்

தர்மம் கரை சேர்க்கும்

ADDED : அக் 07, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
* கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.

* இளமை போனால் புற அழகு மறையும். நற்பண்புகளால் உண்டாகும் அகஅழகு என்றென்றும் நிலைக்கும்.

* கடவுள் கோயிலில் மட்டும் இருப்பதில்லை. தயை நிறைந்த உள்ளத்திலும் குடியிருக்கிறார்.

* தர்மத்தை நாம் காப்பாற்றினால் அந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி கரை சேர்க்கும்.

* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்லமுறையில் பயன்படுத்துங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us